யாரோ அவள்? என்னவோ ஆவல்!


இயற்கையைப் பார்த்தால் ஓவியம் என்பாள் . . .
ஓவியம் பார்த்தால் புகைப்படம் என்பாள்!

கோபம் கொண்டால் சிரித்துக் கொல்வாள் . . .
காதல் சொன்னால் அழுது பொங்குவாள்!

என்ன பிடிக்கும் எனக் கேட்டேன் . . .
எண்ணற்றவை எனைக் கேட்டாள்!
இவ்வளவும் பிடிக்குமா  ? என்றேன்.
இவ்ளோ பிடிக்கும் எனக் கன்னம் சிவந்தாள் . . .

வருவாய் என்றேன் மறுத்தாள்.
வருவாயா என்றேன் தயங்கினாள்.
வா! என்றேன், மயங்கினாள்.
வாடி! என்றேன் வந்துவிட்டாள்!

 

 

 

 

Advertisements

Author: gogal

Pensive pen. Nostalgic nutella. Read through, and you wont regret.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s