என்றென்றும் கே.பி!


எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்தாய்
உணர்ச்சிகளுக்கு வழி வகுத்தாய்
உணவுக்குப் பாத்திரமெனில்
உணர்வுக்குக் கதாபாத்திரமென்றாய்
பார் அதை – என்று (உனக்கு)
பார்த்தெல்லாம் பாரதியாக
மதி உள்வைத்தது உலகை மதி
அதுவே மனித குலத்தின் கதி
உன் மதி மிகைக்குமோ மீண்டும் ஒர் நதி
நீயும் உருவம் எறிந்தாய்,
மனதே அதைப் பதி
மனதே அதைப் பதி!
மனதே அதைப் பதி!
நீயல்லாது யார் வீ.ஐ.பி?!
மறுமுறை உணர்கிறேன் உன்னை, கே.பி!

Author: gogal

Something in the nothingness of this world :)

Leave a comment